சிறப்புக் கட்டுரைகள்

'கல்லூரிப் பெண்கள்' விரும்பும் 'பேஷன் ஆப்ஸ்'
திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை பேஷன் ஆப்ஸ் செயலி அளிக்கிறது.
13 Jan 2023 9:15 PM IST
பிளாஸ்டிக் இல்லாத பசுமைக் கடை
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து கேரளாவில் பசுமை மளிகைக் கடைகளை நடத்தி வருகிறார், பொறியாளர் பிட்டு ஜான். இதன்மூலம் 12.5 டன் பிளாஸ்டிக் துண்டுகள் நிலத்தில் கொட்டப்படாமல் அவர் தவிர்த்திருக்கிறார்.
13 Jan 2023 9:05 PM IST
சும்மாவே இருப்பதும் தனி வேலைதான்..!
ஜப்பானைச் சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ. இவர் சும்மா இருப்பதற்காக, வாடிக்கையாளர்களுக்கு விநோத சேவை ஒன்றை வழங்கி வருகிறார்.
13 Jan 2023 8:51 PM IST
வறண்ட ஏரியை வளமாக்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி
பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமனகள்ளி என்ற ஏரிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார்.
13 Jan 2023 8:25 PM IST
பெண்கள் தயாரிக்கும் மின்சார ஆட்டோ
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள தொழிற்சாலையில், முழுவதும் பெண் ஊழியர்களால் மின்சார ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
13 Jan 2023 8:10 PM IST
இந்திய விமான நிறுவனத்தில் வேலை
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் (ஏ.ஏ.ஐ) 596 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
13 Jan 2023 7:42 PM IST
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 11,705 பணி இடங்கள்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
13 Jan 2023 7:26 PM IST
பறக்கும் எலெக்ட்ரிக் கார்
இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் வாகனத்தை வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
13 Jan 2023 7:16 PM IST
பல்கலைக்கழகமும், பிரபலமும்..!
இந்தியாவில் இருக்கும் மிக பிரபலமான பல்கலைக்கழகங்களையும், அதில் படித்த பிரபலங்களையும் தெரிந்து கொள்வோம்...
13 Jan 2023 6:37 PM IST
சிறந்த உணவுகள் பட்டியலில்... இந்தியாவிற்கு இடம் உண்டா...?
2022-ல் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலை, பிரபல உணவு இணைய தளம் ஒன்று வெளியிட்டு, உணவு பிரியர்கள் நாவிற்கு ருசி கூட்டி இருக்கிறது.
13 Jan 2023 6:04 PM IST
சுற்றுச்சூழல் சீர்கேடு: டெல்லியை மீட்கப்போராடும் அதிகாரிகள்
பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழியில் பயன்படுத்துவது குறித்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
13 Jan 2023 5:37 PM IST
தமிழர் வழிபாட்டு முறையில் பொங்கல்
பண்டைய தமிழர்களின் வணக்கத்திற்குரிய ஒன்றாக இருந்தது இயற்கையை வணங்குவது. சூரியனையும் நெருப்பையும் நீரையும் மிருகங்களையும் வணங்குவது வழக்கம்.
13 Jan 2023 5:01 PM IST









