சிறப்புக் கட்டுரைகள்

தேசிய குழந்தைகள் தினம்
ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
14 Nov 2022 11:59 AM IST
கிராபிக் டிசைனர் படிப்பும், வேலைவாய்ப்பும்
கிராபிக் டிசைன் வேலைவாய்ப்பு என்பது சந்தைப்படுத்துதல், விளம்பரம், டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் வளர்ச்சி போன்றவற்றால் திறமையான கிராபிக் டிசைனர்களும் வளர்ச்சி பெறுகிறார்கள்.
13 Nov 2022 9:52 PM IST
20 ஆயிரம் வேலைகள்: எஸ்.எஸ்.சி. தேர்வில் ஆங்கிலத்திலும் அசத்தலாம்...
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) என்ற அமைப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை நடத்துகிறது.
13 Nov 2022 9:37 PM IST
'கெட்டில் பெல்' சாம்பியன்
‘கெட்டில் பெல்' என்ற புதுமையான பளு தூக்கும் போட்டியில், சர்வதேச அளவில் தங்கம் வென்று அசத்தியிருக்கும், கேஷ்னி ராஜேஷுடன் சிறுநேர்காணல்...
13 Nov 2022 9:24 PM IST
ஜிப்மர் மருத்துவமனையில் 433 நர்சிங் அதிகாரி பணியிடங்கள்
புதுச்சேரியில் இயங்கும் ஜிம்பர் மருத்துவமனையில் 433 நர்சிங் அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
13 Nov 2022 4:57 PM IST
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 1061 பணியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மூலம் பல்வேறு பிரிவுகளில் 1061 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
13 Nov 2022 4:47 PM IST
உப்பு தேசமும், வெள்ளைத் தங்கமும்
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டனாகில் பகுதி, உப்பு தேசம் என அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் தாழ்வாக இருக்கும் பகுதி.
13 Nov 2022 4:24 PM IST
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி... உடற்பயிற்சிக்கு முன்பு 'வார்ம்-அப்' அவசியம்
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பு, வார்ம் அப் அவசியம். இல்லையென்றால், தசைப்பிடிப்புகள் அடிக்கடி உண்டாகும்.
13 Nov 2022 4:06 PM IST
உயரமான பெண்மணிக்காக விமானத்தில் செய்யப்பட்ட மாற்றம்
உலகின் உயரமான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த ருமேசா கெல்கிக்கு விமானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2022 3:53 PM IST
நாடி துடிப்பை கணிக்கும் நவீன இயந்திரம்..!
சித்த மருத்துவத்தின் உயிர் நாடியாக திகழும், நாடி கணிப்பை இனி நவீன கருவியின் வாயிலாகவும் கணிக்கலாம்.
13 Nov 2022 3:10 PM IST
குப்பையில் சம்பாதிக்கும் இளம் படை
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பணிபுரிந்து வந்த என்லோவு, குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக அரசின் மானிய உதவி பெற்றிருக்கிறார்.
13 Nov 2022 2:38 PM IST
பசியோடு உறங்க சென்று, அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்த இந்தியர்...
ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து, படித்து, அமெரிக்க விஞ்ஞானியாக இந்தியர் ஒருவர் உயர்ந்து உள்ளார்.
13 Nov 2022 2:26 PM IST









