சிறப்புக் கட்டுரைகள்



குழந்தைகள் மனதில்...  நல்லதை விதைக்கும் நல் உள்ளம்

குழந்தைகள் மனதில்... நல்லதை விதைக்கும் 'நல் உள்ளம்'

பெண்களின் உடல்நலனை மேம்படுத்த, இலவச ஆன்லைன் யோகா பயற்சியும், பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் பெண்மை சம்பந்தமான ஆலோசனை வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார் நீலகிரி மாலதி துரைராஜ்.
13 Nov 2022 2:24 PM IST
ஜெர்மனியில் சமைத்து அசத்திய தமிழ் செப்

ஜெர்மனியில் சமைத்து அசத்திய 'தமிழ் செப்'

தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் ஜோசப், ஜெர்மனி மக்களுக்கு பிடித்தமான சமையல் கலைஞராக மாறி இருக்கிறார்.
13 Nov 2022 2:16 PM IST
பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!

பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!

பாபர் அசாம் எப்படி ரன் குவிப்பதில் கெட்டிக்காரரோ, அதேபோல, ஷகீன் ஷா அப்ரிடி தன்னுடைய வேகமான பந்துவீச்சினால் வலது கை ஆட்டக்காரர்களை தனது இடதுகை பந்து வீச்சில் கதிகலங்க வைப்பதில் கெட்டிக்காரர்.
13 Nov 2022 1:57 PM IST
2.5 ஆண்டு விண்வெளி பயணம் வெற்றி; பூமி திரும்பிய அமெரிக்க விமானம்

2.5 ஆண்டு விண்வெளி பயணம் வெற்றி; பூமி திரும்பிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் 2.5 ஆண்டு கால பயணம் முடிந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது.
13 Nov 2022 11:45 AM IST
நயன்தாராவின் குழந்தைகள்

நயன்தாராவின் குழந்தைகள்

சாமானியனின் வாழ்க்கை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போன்றது. கோடிக்கணக்கான விண்மீன்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றிரண்டை தவிர மற்றவை நம் கண்களில் தென்படுவதில்லை.
13 Nov 2022 11:01 AM IST
ரஷியாவிடம் இருந்து விரும்பிய அளவு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்ளலாம்; அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து விரும்பிய அளவு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்ளலாம்; அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து மலிவான விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
12 Nov 2022 9:44 AM IST
ஹூயாவெய் பாக்கெட் எஸ் மடக்கும் ஸ்மார்ட்போன்

ஹூயாவெய் பாக்கெட் எஸ் மடக்கும் ஸ்மார்ட்போன்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹூயாவெய் நிறுவனம் புதி தாக 6.9 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்ட மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 9:54 PM IST
யு அண்ட் ஐ சார்ஜர்

யு அண்ட் ஐ சார்ஜர்

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் யு அண்ட் ஐ நிறுவனம் விரைவாக சார்ஜ் ஆகக் கூடிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 9:38 PM IST
மாவிக் 3 கிளாசிக் ட்ரோன் கேமரா

மாவிக் 3 கிளாசிக் ட்ரோன் கேமரா

டி.ஜே.ஐ. நிறுவனம் புதிதாக மாவிக் 3 கிளாசிக் என்ற பெயரில் டிரோன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 9:28 PM IST
எல்.ஜி. ஸ்மார்ட் மானிட்டர்

எல்.ஜி. ஸ்மார்ட் மானிட்டர்

கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் புதிதாக 32 அங்குல எல்.இ.டி. மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 9:11 PM IST
நோக்கியா ஜி 60 ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி 60 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் நோக்கியா நிறுவனம் ஜி 60 என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 8:58 PM IST
சாம்சங் ஏர் பியூரிபயர்

சாம்சங் ஏர் பியூரிபயர்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் வீடுகளுக்கான காற்றை சுத்தப்படுத்தும் ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது.
10 Nov 2022 8:32 PM IST