அதிமுக ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


அதிமுக ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து கிடக்கின்றன அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story