சென்னையில் 28ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
சென்னையில் 28.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கே.கே.ஆர். எஸ்டேட், மிக்டிக் காலனி, கே.கே.ஆர். நகர், கல்கத்தா கடை, வ.உ.சி தெரு, நவீன்ஸ் அபார்ட்மெண்ட், ஆர்.சி. கிங்ஸ்டன் அபார்ட்மெண்ட், உடையார் தோட்டம், ஜாங்கிரி கடை சாலை, டி.வி.கே. தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அயப்பாக்கம்: ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, டி.என்.எச்.பி. 2394 குடியிருப்புகள், திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பேட்டை, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்றாஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, செல்லி அம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.






