கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 10-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடைபெறுகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8-ம் தேதி திருக்கல்யாணம், மே 9-ல் தேரோட்டம் நடக்கிறது. மே 10-ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com