
ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பரபரப்பு தகவல்
காளிமுத்துவுக்கு சந்தனக்குமார் மாமா உறவு முறை ஆகும்.
30 Nov 2025 8:23 AM IST
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வாட்ஸ்அப்பில் பேராசிரியருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
29 Nov 2025 7:03 PM IST
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்; 4 குழந்தைகள் பரிதவிப்பு
வேடசந்தூர், வடமதுரை போலீஸ் நிலையங்களில் அடிக்கடி காதல் ஜோடிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
25 Nov 2025 8:54 PM IST
திண்டுக்கல்: தம்பதியை கட்டிப்போட்டு நகை- பணம் கொள்ளை
தம்பதியினரின் செல்போன்களையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
25 Nov 2025 1:58 AM IST
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை
முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
21 Nov 2025 8:57 PM IST
திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2025 3:58 PM IST
திண்டுக்கல் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
பெரிய பள்ளிவாசலில் 2,500 கிலோ அரிசியை கொண்டு நெய் சாதம் தயார் செய்யப்பட்டது.
20 Nov 2025 10:06 PM IST
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
20 Nov 2025 3:50 PM IST
ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை
ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
19 Nov 2025 10:02 PM IST
திண்டுக்கல் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கர்நாடகாவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சிலர் கார் ஒன்றில் சென்றனர்.
18 Nov 2025 12:26 PM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2025 1:54 PM IST




