திருச்சி- ஜாப்னா இடையே நேரடி விமான சேவை


திருச்சி- ஜாப்னா இடையே நேரடி விமான சேவை
x

திருச்சியில் இருந்து இலங்கையில் உள்ள ஜாப்னாவிற்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

திருச்சி ,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமான சேவையை இயக்குகிறது. கோவாவில் இருந்து திருச்சிக்கு மும்பை வழியாக ஒரு வழி விமான சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதேபோன்று திருச்சியில் இருந்து இலங்கையில் உள்ள ஜாப்னாவிற்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

1 More update

Next Story