
டிச 3,5-ம் தேதிகளில் புக் செய்த பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள் - இண்டிகோ அதிரடி அறிவிப்பு
கடந்த வாரம் இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
11 Dec 2025 4:37 PM IST
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
11 Dec 2025 10:15 AM IST
இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் 9-வது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 Dec 2025 8:07 AM IST
இண்டிகோ நிறுவனம் இயல்புநிலைக்கு திரும்புகிறது - தலைமை செயல் அதிகாரி தகவல்
விமான சேவை தற்போது சீராக உள்ளது என்று இண்டிகோ தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
10 Dec 2025 7:08 AM IST
சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து
சென்னையில் 6-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
7 Dec 2025 9:00 AM IST
விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு: விமான சேவைகள் தாமதத்தால் பயணிகள் அவதி
வாரணாசி மட்டும் இன்றி ஐதரபாத் சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
3 Dec 2025 4:36 PM IST
சேலம் வழியாக இயக்கப்படும் கொச்சி-பெங்களூரு விமான சேவை ரத்து
விமான சேவை ரத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
30 Nov 2025 1:56 AM IST
அர்ஜென்டினா ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் காயம்; விமான சேவை பாதிப்பு
6 மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
15 Nov 2025 7:01 PM IST
அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து - காரணம் என்ன?
வருகிற 14-ந்தேதிக்குள் 10 சதவீத விமான சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
7 Nov 2025 3:08 PM IST
தீபாவளி பட்டாசு புகையால் விமான சேவை பாதிப்பு
தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் 15 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
22 Oct 2025 2:12 AM IST
சேலம் - சென்னை விமான நேரம் 26-ந்தேதி முதல் மாற்றம்
வருகிற 26-ந்தேதி முதல் குளிர்கால அட்டவணைப்படி விமானங்களை இயக்க உள்ளனர்.
15 Oct 2025 12:34 AM IST
கோவையில் இருந்து ஆமதாபாத்துக்கு நேரடி விமான சேவை
கொழும்புவுக்கும் விரைவில் விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 11:33 AM IST




