தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x

தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று காலை, சுழற்சி முறையில் 109 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

1 More update

Next Story