
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி, விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
8 July 2025 4:28 PM IST
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
29 Jun 2025 2:08 AM IST
கொடைக்கானலில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் திகழ்கிறது.
23 Jun 2025 2:32 PM IST
ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
படகு விபத்தில் தண்ணீர் மூழ்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
22 Jun 2025 9:31 PM IST
அமெரிக்கா: படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் காயம்
அமெரிக்காவில் ஆற்றில் சென்ற படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மொத்தம் 3 பேர் காயமடைந்தனர்.
25 May 2025 6:56 AM IST
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி
படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
6 May 2025 3:50 AM IST
கடல் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது; மத்திய அரசு தகவல்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 April 2025 6:03 PM IST
மராட்டியம்: 18 மீனவர்களுடன் திடீரென கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
மராட்டியத்தில் ராய்காட் மாவட்டத்திற்கு உட்பட்ட கடல் பகுதியில் 18 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
28 Feb 2025 3:30 PM IST
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பமேளாவிற்கு படகில் பயணம் செய்த வாலிபர்கள்
மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
18 Feb 2025 8:18 AM IST
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 3:45 PM IST
தொடர் மழை: கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
20 Nov 2024 8:55 AM IST
"போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
யோகி பாபு நடித்த "போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
28 Sept 2024 4:32 PM IST