துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும்:செல்வப்பெருந்தகை

கவர்னருக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று கூறியும், சட்டவிரோத செயலை செய்த கவர்னர் பதவி விலகி இருக்கவேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி அவர்கள் கூட்டுவது . அரசியலமைப்பை மதிக்காத செயலாகும். கவர்னரின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





