

சென்னை ,
திருச்சியில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி திருச்சி-புதுக்கேட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தி பெதுமக்களுக்கும், பேக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக த.வெ.க. பெதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டேர் மீது திருச்சி விமான நிலைய பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கேரி ஐகேர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்சியில் செப்டம்பர் 13-ந்தேதி த.வெ.க. பிரசார கூட்டம் நடத்த அனுமதி கேட்டு பேலீசில் மனு கெடுக்க சென்றபேது, அங்குள்ள கேவிலில் வழிபாடு செய்தேன். அப்பேது, கூட்டம் கூடிவிட்டது. இது வேண்டுமென்றே செய்யவில்லை. கேவிலுக்கு அருகே வாகனத்தை நிறுத்துவது ஒன்றும் குற்றம் இல்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தார். பின்னர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னை ஐகேர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பதால், அவர் முன்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார். இந்தநிலையில், இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.