கரூர் சம்பவம் எதிரொலி; துணை ஜனாதிபதியின் கோவை வருகை ரத்து


கரூர் சம்பவம் எதிரொலி; துணை ஜனாதிபதியின் கோவை வருகை ரத்து
x

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சூழலில், துணை ஜனாதிபதியின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 5-ந் தேதி கோவை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில், அவரை வரவேற்க பா.ஜ.க.வினர் உள்பட பலரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இந்தநிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சூழலில், துணை ஜனாதிபதியின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

1 More update

Next Story