பராமரிப்பு பணி: சென்னையில் வரும் 24ம் தேதி மின்தடை

பல்லாவரம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வரும் 24ம்தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் வருகிற 24.6.2025, செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், கிண்டி, அடையாறு, போரூர், ஆழ்வார்திருநகர், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
பல்லாவரம்: பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1 முதல் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், காளியம்மன் நகர், கெருகம்பாக்கம், பம்மல் மெயின் சாலை, கிரிகோரி தெரு, ஆதிமூலம் தெரு, முத்துக்கருப்பன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1வது குறுக்குத் தெரு மற்றும் 30 அடி சாலை, ஆசிரியர் சாமுவேல் தெரு, தொல்காப்பியர் தெரு, நேரு தெரு, கிருஷ்ணா நகர் 5வது தெரு, அண்ணாசாலை, ராஜாகம் தெரு, ஆறுமுகம் தெரு, மோசஸ் 7வது தெரு, ஈஸ்வரன் நகர், ஐயப்பா நகர், பொன்னி 2வது தெரு, திருநீர்மலை மெயின் சாலை, வெங்கடராமன் தெரு, வெங்கடராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, அப்பாசாமி, அனிபெசன்ட் தெரு, சிவா விஷ்ணு தெரு, சிவாஜி தெரு, கரிகாலன் தெரு, டி.ஆர்.மணி தெரு, டி.ஆர்.மணி குறுக்குத் தெரு, மசூதி தெரு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரு, அண்ணாசாலை குறுக்குத் தெரு, மௌதா இப்ராஹிம் தெரு, காந்தி நகர் அனைத்து பகுதி, புருசோத்தமன் நகர், சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், என்ஜிஓ காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீ ராம் நகர், மாருதி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு.
கிண்டி: தில்லைகங்கா நகர், காந்தி தெரு, உள் வட்ட சாலை, பாரதியார் தெரு, தாமோதரன் தெரு, திருமலை தெரு, பாலாஜி நகர் 4 முதல் 15 வது தெரு வரை, புவனேஸ்வரி நகர் 1 முதல் 6 வது தெரு வரை, செந்தில் ஆண்டவர் தெரு, சாய்ராம் தெரு, ராஜாராம் தெரு, கூட்டுறவு நகர், காஸ் குடோன் தெரு, ஏஜிஎஸ் காலனி, நேதாஜி காலனி, எம்ஜிஆர் நகர் 2, 4, 5வது தெரு, ஆண்டாள் நகர் விரிவு 1முதல் 3 வது தெரு, ஸ்ரீநகர் காலனி.
அடையாறு: கொட்டிவாக்கம் குப்பம் திருவள்ளுவர் நகர் 7 முதல் 33வது குறுக்குத் தெரு மற்றும் மெயின் ரோடு 1வது, 3வது முதல் 6வது, 3வது அவென்யூ, அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 வரை, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் குப்பம் சாலை, சீவார்டு 2 முதல் 4வது தெரு, பாலகிருஷ்ணா அனைத்து பகுதி, 10வது குறுக்கு தெரு மெயின் சாலை, தண்டீஸ்வரம் 1 முதல் 5வது அவென்யூ, தண்டபாணி தெரு, சீதாபதி நகர்.
போரூர்: பாரிவாக்கம் அன்னைக்கட்டுசேரி, அமுதுர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலானல்லூர், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு.
ஆழ்வார்திருநகர்: விருகம்பாக்கம் ரெட்டி தெரு, அபிராமி நகர், யாதவால் தெரு, ஏவிஎம் காலனி 1 முதல் 4வது தெரு, காமராஜர் சாலை.
கே.கே.நகர்: அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம் பகுதி, பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே. நகர், நெசப்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி.
தாம்பரம்: காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, வியாசர் தெரு, பாரதமாதா தெரு, பெரியாழ்வார் தெரு, ஆனந்தா நகர், திருமழிசை தெரு, ஏரிக்கரை தெரு, சாந்தி நிகேதன் காலனி, பார்வதி நகர், பிரசாந்தி நகர், ஜோதி வெங்கடாசலம் நகர், வெங்கட் அவென்யூ, ஏபிஎன் நகர், செம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, அகிலா ஹைட்ஸ், அம்பேத்கர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, புதுநகர், துர்கா காலனி, பாலா கார்டன், ஜோதி நகர், ஜாய் நகர், நூத்தஞ்சேரி மெயின் ரோடு, கோவிலஞ்சேரி முதல் அகரம் மெயின் சாலை, ராஜ் பாரிஸ் ஐஸ்வரியா கார்டன், விக்டோரியா பண்ணை வீடு, பவானி நகர், அம்மன் நகர், சர்மா நகர் ஆகிய இடங்களில் 24ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






