சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 05.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: செம்பரம்பாக்கம் வரதராஜபுரம்,பனிமலர் மெடிக்கல் காலேஜ் , பெங்களூர் டிரான்க் ரோடு கோளப்பஞ்சேரி , சொக்கநல்லூர் , பிடரிதாங்கள் ஒரு பகுதி , காமாட்சி நகர், நெல்லித்தோப்பு – மகாலட்சுமி நகர், திருப்தி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யு, ஸ்ரீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், கொழுமணிவாக்கம் , ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் சாலை, கே கே நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே அவென்யு, முத்துகுமரன் கல்லூரி.

தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரதோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணியம்மன் கோவில் தெரு, ஆர்.எம்.கே.நகர் குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அபார்ட்மென்ட், வோக் தெரு, எஸ்.வி.நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோயில் தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1 மற்றும் 2வது தெரு, டிகேசி தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, கட்டபொம்மன் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு, கண்ணன் அவென்யூ 1 முதல் 5வது தெரு, மாடம்பாக்கம் மெயின் சாலை, கோகுல் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடாசலபதி தெரு, மூர்த்தி காலனி, கலக்கா நகர், ராஜராஜேஸ்வரி நகர், கிருஷ்ணா நகர், பிடிசி காலனி, பஜனை கோயில் 2வது தெரு, அருள்நேரி நகர்.

பல்லாவரம்: மூசாத்தி தெரு, ஹசன் பாஷா தெரு, யாசின் கான் தெரு, கைலர் தெரு முத்துசா தெரு, செல்லம்மாள் தெரு, மீனாட்சி நகர் 1 முதல் 10வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, கலாதரன் தெரு, செயலகம்-காலனி, கட்டபொம்மன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கஸ்தூரி பாய் தெரு, கலைவாணர் நகர், சுபம் நகர், யாதவள் தெரு, அம்மன் நகர், மூவர்சம்பேட்டை மெயின் சாலை, ராஜீவ் காந்தி தெரு, ஆஞ்சநேயர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு

திருநீர்மலை : தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என்.

மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு,

ஐடி. காரிடார்: எம்.சி.என்.நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, ஆனந்த் நகர், காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, ராமன் நகர், ஸ்ரீபுரம் சாலை, எல்லையம்மன் நகர்.

திருமுடிவாக்கம்: எம்கேபி நகர் ,மகளிர் தொழிற்பேட்டை பூங்கா , திருநீர்மலை மெயின் சாலை, பெருமாள் நகர் ,ஸ்ரீ கிருஷ்ணா நகர் ,வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபார்ட்மெண்ட், ராயல் கஸ்டேல் ஐ,ஜெ,ஒ,பி,கியூ,ஆர் பிளாக் அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட் குன்றத்தூர் , குமரன் நகர் , மகாலட்சுமி கூட்டுறவு சங்கம் , பிகேவி மஹா நகர் , கலைமகள் நகர் , கற்பகம் நகர் , டசியோவா தொழிற்பேட்டை பூங்கா.

கோயம்பேடு மார்க்கெட்: ரெட்டி தெரு, தயாசரன் சாலை, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர், சி பிளாக் காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர், விஜிபி, அமுதா நகர், பிஎச் சாலை, ராஜீவ் காந்தி தெரு.

1 More update

Next Story