சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
சென்னையில் 06.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: லட்சுமி அவென்யு, முகலிவாக்கம் பிரதான சாலை, ராமச்சந்திரா நகர் பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்.ஆர்.கே. நகர், எல் & டி நகர், மாதா நகர்
அண்ணாசாலை: டி.வி.ஸ்டேஷன், திருவல்லிக்கேணி, பிடபிள்யூ காம்ப்ளக்ஸ், மாநிலக்கல்லூரி, பெரிய தெரு, சைடோஜி தெரு, டி.எச் சாலை, ஐயாபிள்ளை தெரு, அக்பர் சாகிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் முகமது தெரு மற்றும் குறுக்குத்தெரு, முகமது அப்துல்லா தெரு, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, எழிலகம் வளாகம், சென்னை பல்கலைகழக வளாகம், லாலாஜா தெரு, மியான்சாகிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு, அருணாச்சல ஆச்சாரி தெரு, தைப்பூன் அலிகான் தெரு, யூசூப் லப்பை தெரு, அப்துல் கரீம் தெரு மற்றும் கிராஸ் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாகிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, குப்புமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், மேயர் சிட்டிபாபு தெரு, சின்னதம்பி தெரு, நாகப்பையர் தெரு, சாரதி நகர், புலிப்போன் பஜார்.
தில்லைகங்கா நகர்: மகாலட்சுமி தெரு, முருகன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, அமராவதி அவென்யூ, ஜேக்கப் தெரு, ஜெகநாதன் தெரு, சீனிவாசன் தெரு, ஓயோ தெரு, நேதாஜி தெரு, மணிமேகலை தெரு, கண்ணகி தெரு, பள்ளி தெரு, நாகப்பா பிளாட்ஸ், அருள் ஜோதி தெரு, அண்ணாமலை தெரு, குமரன் தெரு, பத்மாவதி தெரு, புழல் தெரு, பத்மாவதி தெரு.
திருவான்மியூர்: இந்திரா நகர் 1வது, 2வது அவென்யூ மற்றும் 4வது, 9வது முதல் 12வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, வெங்கடரத்தினம் நகர், ஐஸ்வர்யா காலனி, சி.எஸ். காலனி.
கிண்டி: சரஸ்வதி நகர், கல்கி நகர், புவனேஸ்வரி நகர், விநாயகபுரம், சொக்கலிங்கம் நகர், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 10வது மெயின் ரோடு, ஆண்டாள் நகர் 2வது, 3வது மெயின் ரோடு, சங்கத் அபார்ட்மெண்ட்ஸ், மல்லேஸ் அபார்ட்மெண்ட்ஸ், எஸ்டெல் ஹோம்ஸ், டிஆர்ஏ சல்மா அபார்ட்மெண்ட், டிஆர்ஏ ரெடிங்டன்.
பஞ்செட்டி:அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.
பொன்னேரி: வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் கனகம்பாக்கம்.
அண்ணாநகர்: சாந்தி காலனி, ஏஏ முதல் ஏஎம் வரை, பழைய எல்,ஒய்,இசட் பிளாக், 7வது பிரதான சாலை, டிஎன்எச்பி குடியிருப்புகள், டபள்யூ பிளாக், 2வது முதல் 6வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1வது, முதல் 3வது பிரதான சாலை, வெஸ்ட் கிளப் சாலை, அமைந்தக்கரை, பிபி கார்டன், எம்எம் காலனி, என்எஸ்கே நகர், என்எம் சாலை.






