இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சென்னை
Live Updates
- 25 Jan 2025 6:57 PM IST
மொழிப்போர் இன்னும் முடியவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழிப்போர் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து நடைபெறுகிறது. மொழி சிதைந்தால் இனம் சிதையும். 2019 தேர்தல் முதல் எல்லா தேர்தல்களிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 25 Jan 2025 6:53 PM IST
டெல்லியில் திமுக மாணவரணி போராட்டம்
டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 25 Jan 2025 3:31 PM IST
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து - தமிழக அரசு புறக்கணிப்பு
தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story