தலைப்புச் செய்திகள்

தந்தை பெரியார் நினைவு நாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை
சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 2:44 PM IST
மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர் - நாகையில் பயங்கரம்
வலியால் அலறித்துடித்த இலக்கியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
24 Dec 2025 2:43 PM IST
அடேங்கப்பா...50 ஓவரில் 574 ரன்கள்....வரலாறு படைத்த பீகார் அணி
பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது.
24 Dec 2025 2:23 PM IST
அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
24 Dec 2025 2:11 PM IST
’சாம்பியன்’ படத்தின் டீசரை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்
ரோஷன், அனஸ்வரா நடித்துள்ள சாம்பியன் படம் நாளை வெளியாக உள்ளது.
24 Dec 2025 2:04 PM IST
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 1:52 PM IST
சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
24 Dec 2025 1:49 PM IST
தமிழ்மகன் உசேனை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி
தமிழ்மகன் உசேனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
24 Dec 2025 1:46 PM IST
கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
24 Dec 2025 1:41 PM IST
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் - எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 1:37 PM IST
பெற்ற மகளையே சீரழித்த தந்தை: தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மிகக் குறுகிய காலத்தில் (7 மாதங்களில்) இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்கிய நீதிமன்றத்தின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
24 Dec 2025 1:31 PM IST
சமய நல்லிணக்கம் இந்தியாவின் இன்றியமையாத தேவை; வைகோ கிறிஸ்துமஸ் வாழ்த்து
சிறுபான்மை மக்களின் பாதுகாப்புதான் ஜனநாயகத்தின் அடித்தளம் என வைகோ தெரிவித்துள்ளார்
24 Dec 2025 1:24 PM IST








