தலைப்புச் செய்திகள்

கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
24 Dec 2025 1:41 PM IST
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் - எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 1:37 PM IST
பெற்ற மகளையே சீரழித்த தந்தை: தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மிகக் குறுகிய காலத்தில் (7 மாதங்களில்) இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்கிய நீதிமன்றத்தின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
24 Dec 2025 1:31 PM IST
சமய நல்லிணக்கம் இந்தியாவின் இன்றியமையாத தேவை; வைகோ கிறிஸ்துமஸ் வாழ்த்து
சிறுபான்மை மக்களின் பாதுகாப்புதான் ஜனநாயகத்தின் அடித்தளம் என வைகோ தெரிவித்துள்ளார்
24 Dec 2025 1:24 PM IST
புராண கதையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம்
அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாசன் இயக்கத்தில் புராண கதையில் நடிக்க உள்ளார்.
24 Dec 2025 1:24 PM IST
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரெயில்கள் விவரம் வெளியீடு
பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.
24 Dec 2025 1:20 PM IST
சிங்கப்பூர்: இந்திய வம்சாவளி மனித உரிமைகள் வழக்கறிஞர் ரவி காலமானார்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவி மாடசாமி இன்று காலமானார்
24 Dec 2025 1:09 PM IST
ப்ளூபேர்ட் திட்டம் வெற்றி: ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிப்பு - இஸ்ரோ தலைவர் பேட்டி
எல்விஎம்-3 எம்6 ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
24 Dec 2025 1:03 PM IST
திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும் - அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி கண்கள் மூடிவிட்டன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 12:44 PM IST
பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் 'அவதார் 3' பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
24 Dec 2025 12:44 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
24 Dec 2025 12:42 PM IST
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர் சூட்ட வேண்டும் - செல்வப்பெருந்தகை
புதிய பேருந்து நிலையத்தை அமைக்கிற போது பழைய பெயரையே சூட்டுவது தான் மரபாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 12:34 PM IST








