வானிலை செய்திகள்

காலை 10 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2025 7:24 AM IST
தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது.
5 May 2025 4:15 AM IST
இரவு 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 May 2025 7:18 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் அம்பத்தூர், ஆவடி, பொழிச்சலூர், உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
4 May 2025 4:41 PM IST
இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 May 2025 4:07 PM IST
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2025 1:58 PM IST
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: முதல் 7 நாட்கள் வெயில் ஆறுதலாக இருக்குமாம்!
பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
4 May 2025 6:34 AM IST
இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .
3 May 2025 4:31 PM IST
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 1:46 PM IST
தமிழகத்தில் 8 நகரங்களில் வெயில் சதம்- கரூரில் 104 டிகிரி பதிவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
2 May 2025 8:36 PM IST
10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2025 7:40 PM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2025 4:36 PM IST









