11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2025 5:31 PM IST
27-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

27-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 April 2025 3:44 PM IST
அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் - வானிலை மையம்

அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் - வானிலை மையம்

நாளை ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை, முதலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 7:56 PM IST
5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நெல்லை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 7:26 PM IST
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 4:43 PM IST
தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 April 2025 1:35 PM IST
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என தகவல்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என தகவல்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
20 April 2025 8:48 AM IST
அதிகரிக்கும் வெப்பம்.. தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகரிக்கும் வெப்பம்.. தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
19 April 2025 8:40 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 7:11 PM IST
5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 2:02 PM IST
தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
19 April 2025 10:29 AM IST
தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 24-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 8:15 AM IST