11-ம் தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

11-ம் தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
7 March 2025 2:01 PM IST
ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது.
6 March 2025 8:23 PM IST
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 March 2025 3:30 PM IST
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 March 2025 2:42 PM IST
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4 March 2025 7:51 AM IST
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 4:24 PM IST
வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 March 2025 1:59 PM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 5:30 AM IST
நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரைமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 March 2025 11:18 PM IST
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
2 March 2025 7:35 PM IST
தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 March 2025 3:23 PM IST
பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 11:54 AM IST