வானிலை செய்திகள்

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 7:23 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11 March 2025 4:57 PM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11 March 2025 2:16 PM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
11 March 2025 11:39 AM IST
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 March 2025 8:11 AM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
11 March 2025 3:45 AM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 2:30 PM IST
தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய வெயில்.. கரூரில் இன்றும் சதமடித்த வெப்பநிலை..!
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
9 March 2025 8:28 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 March 2025 2:59 PM IST
தமிழகத்தில் 3 இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு
தமிழகத்தில் 3 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 March 2025 7:24 PM IST
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2025 2:49 PM IST
தமிழகத்தின் 4 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தின் 4 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
7 March 2025 9:40 PM IST









