சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 5:50 AM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
28 Nov 2024 11:48 PM IST
நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 10:57 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
28 Nov 2024 4:50 PM IST
பெங்கல் புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை - பாலச்சந்திரன் விளக்கம்

'பெங்கல்' புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை - பாலச்சந்திரன் விளக்கம்

வங்கக்கடலில் உருவாகும் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 3:55 PM IST
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 2:34 PM IST
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 11:08 AM IST
காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 7:28 AM IST
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 7:13 AM IST
சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை

வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 6:20 AM IST
6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்... புயல் உருவாவதில் மேலும் தாமதம்

6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்... புயல் உருவாவதில் மேலும் தாமதம்

தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
28 Nov 2024 5:47 AM IST
கடலூர்  உள்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

கடலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

தற்போது 5 மாவட்டங்களுக்கும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 10:42 PM IST