வானிலை செய்திகள்

கனமழை ; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.
27 Nov 2024 7:26 PM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 2:00 PM IST
மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Nov 2024 1:30 PM IST
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
27 Nov 2024 11:00 AM IST
பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 10:35 AM IST
'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
27 Nov 2024 8:54 AM IST
25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 7:51 AM IST
வேகமெடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று புயலாக உருவாகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது.
27 Nov 2024 3:46 AM IST
3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2024 9:16 PM IST
சென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை
சென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
26 Nov 2024 8:27 PM IST
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்பதை காண்போம்.
26 Nov 2024 7:00 PM IST
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 6:13 PM IST









