வானிலை செய்திகள்

கனமழை எச்சரிக்கை; தயாராக இருக்க 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
15 Nov 2025 7:51 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
15 Nov 2025 7:19 PM IST
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
15 Nov 2025 3:32 PM IST
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Nov 2025 2:32 PM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Nov 2025 12:43 PM IST
4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 10:44 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
14 Nov 2025 7:37 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
14 Nov 2025 4:50 PM IST
தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
14 Nov 2025 2:28 PM IST
5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 10:40 AM IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 7:34 AM IST
அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 1:44 AM IST









