வானிலை செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2024 4:56 PM IST
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 2:16 PM IST
சென்னையில் டிச.1ம் தேதி வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு
சென்னையில் நாளை முதல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:31 PM IST
வங்கக்கடலில் நாளை உருவாகிறது 'பெங்கல்' புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது
26 Nov 2024 12:20 PM IST
சென்னையில் மழை.. 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
26 Nov 2024 10:18 AM IST
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... டெல்டா மாவட்டங்களில் அதிகரிக்கும் கனமழை
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
26 Nov 2024 10:17 AM IST
டெல்டா மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' - அவசரகால செயல்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
26 Nov 2024 7:39 AM IST
9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
26 Nov 2024 7:25 AM IST
அதிகனமழை எச்சரிக்கை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 6:19 AM IST
டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைகிறது.
26 Nov 2024 5:00 AM IST
சென்னையில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது.
25 Nov 2024 10:50 PM IST
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 7:59 PM IST




