வானிலை செய்திகள்

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 5:23 PM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி... டெல்டா மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
25 Nov 2024 1:45 PM IST
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 Nov 2024 12:49 PM IST
பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 10:31 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
25 Nov 2024 8:03 AM IST
உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: எந்தெந்த பகுதிகளில் கனமழை..?
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 6:30 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
24 Nov 2024 4:35 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
24 Nov 2024 2:56 PM IST
வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.
24 Nov 2024 9:17 AM IST
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2024 7:24 AM IST
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2024 1:49 AM IST
6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
23 Nov 2024 7:31 PM IST









