வானிலை செய்திகள்

வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல்..? தமிழக கடலோர மாவட்டங்களில் உஷார்
வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சியானது பெங்கல் புயலாக தீவிரமடையலாம்.
21 Nov 2024 4:44 PM IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 2:27 PM IST
அந்தமான் பகுதியில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 1:09 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 10:52 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:43 AM IST
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்'
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 6:53 AM IST
5 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 10:26 PM IST
பாம்பனில் 6 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவு
தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
20 Nov 2024 5:59 PM IST
மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 2:21 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 1:22 PM IST
11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 11:07 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2024 8:19 AM IST









