வானிலை செய்திகள்

தமிழகத்தில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
23 Nov 2024 2:45 PM IST
மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 1:52 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Nov 2024 7:21 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் 3 நாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:22 AM IST
5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
22 Nov 2024 7:29 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2024 5:40 PM IST
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
இரு தினங்களில் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
22 Nov 2024 2:48 PM IST
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.
22 Nov 2024 6:57 AM IST
கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 10:05 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
21 Nov 2024 8:01 PM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 4:52 PM IST
வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல்..? தமிழக கடலோர மாவட்டங்களில் உஷார்
வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சியானது பெங்கல் புயலாக தீவிரமடையலாம்.
21 Nov 2024 4:44 PM IST









