வானிலை செய்திகள்

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 9:24 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 4:35 PM IST
அரபிக்கடலில் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 2:26 PM IST
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
3 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Oct 2024 1:42 PM IST
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Oct 2024 10:50 AM IST
11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 7:27 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
"தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
7 Oct 2024 4:32 AM IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2024 2:05 PM IST
12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2024 8:20 AM IST
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Oct 2024 5:40 AM IST
தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
5 Oct 2024 8:23 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
5 Oct 2024 2:24 PM IST









