வானிலை செய்திகள்

12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 4:33 PM IST
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை மையம்
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2025 2:50 PM IST
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2025 1:47 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்?
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2025 10:36 AM IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2025 7:23 AM IST
புயல் ஆபத்து நீங்கியது... இனி மழைக்கான வாய்ப்பு எப்படி.?
வறண்ட காற்று ஊடுருவியதால் வானிலை மாறி டிட்வா புயல் வலுவிழந்தது.
1 Dec 2025 1:13 AM IST
கடலிலேயே வலுவிழந்தது டிட்வா புயல்
புயல் கனமழையை கொடுக்காமல் வலுவிழந்ததால் சென்னைக்கான ஆபத்து நீங்கியது.
30 Nov 2025 9:14 PM IST
11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
30 Nov 2025 7:21 PM IST
டிட்வா புயல்: சென்னைக்கு மழை குறைவு ஏன்? வெதர்மேன் விளக்கம்
வறண்ட காற்றாலும், ஈரக்காற்றின் முறிவு காரணமாகவும் டிட்வா புயலானது காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது.
30 Nov 2025 4:21 PM IST
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 4:12 PM IST
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவி வருகிறது
30 Nov 2025 2:39 PM IST










