வானிலை செய்திகள்

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
25 Sept 2025 7:21 AM IST
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 1:29 AM IST
9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 10:24 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 7:27 PM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 5:26 PM IST
தமிழகத்தில் 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
24 Sept 2025 3:24 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
24 Sept 2025 2:31 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
24 Sept 2025 7:38 AM IST
5 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 10:55 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Sept 2025 8:07 PM IST
இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
23 Sept 2025 4:40 PM IST
சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
23 Sept 2025 1:35 PM IST









