வானிலை செய்திகள்

நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
28 Aug 2025 10:48 PM IST
16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2025 8:14 PM IST
7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2025 5:09 PM IST
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Aug 2025 3:25 PM IST
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
28 Aug 2025 9:45 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
28 Aug 2025 7:26 AM IST
நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
27 Aug 2025 10:56 PM IST
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
27 Aug 2025 7:53 PM IST
18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
27 Aug 2025 4:40 PM IST
நீலகிரி, கோவை மாவட்டங்களில் 29 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
27 Aug 2025 2:59 PM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 10:30 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 7:42 AM IST









