தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 1:49 PM IST
14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 7:38 AM IST
12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
14 Aug 2025 2:25 AM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2025 4:42 PM IST
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும்
13 Aug 2025 2:03 PM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2025 10:42 AM IST
சென்னையில் குளுகுளு குற்றால சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் குளுகுளு குற்றால சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Aug 2025 10:17 AM IST
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
13 Aug 2025 9:27 AM IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2025 7:51 AM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Aug 2025 5:33 AM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
12 Aug 2025 10:30 PM IST
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்
12 Aug 2025 4:52 PM IST