ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

இந்த தாழ்வு மண்டலத்தால்,தமிழக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 3:51 PM IST
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
29 May 2025 3:25 PM IST
10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 1:50 PM IST
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட்

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"

வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
29 May 2025 1:39 PM IST
11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 11:55 AM IST
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
29 May 2025 8:41 AM IST
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 7:18 AM IST
அடுத்த 5 ஆண்டுகளில்.. புதிய உச்சம் தொடப்போகும் உலக வெப்பநிலை

அடுத்த 5 ஆண்டுகளில்.. புதிய உச்சம் தொடப்போகும் உலக வெப்பநிலை

அதிக மழைப்பொழிவு, வலுவான சூறாவளி போன்றவை ஏற்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 6:25 AM IST
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
29 May 2025 5:59 AM IST
16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 7:21 PM IST
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 4:18 PM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்..?

அதி கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு " ரெட் அலர்ட்"..?

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
28 May 2025 1:56 PM IST