முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி வாக்களித்தார்
7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராஞ்சி,
6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி வாக்களித்தார்.
#WATCH | Jharkhand: Former Indian Captain MS Dhoni arrives at a polling station in Ranchi, to cast his vote for the sixth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/W5QQsIu90C
— ANI (@ANI) May 25, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire