எதிரணி பேட்ஸ்மேன் 100 மீட்டர் சிக்சர் அடித்தபோது தோனி என்னிடம் கூறியது இதுதான் - தேஷ்பாண்டே
ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் கொடுத்தபோது தவறு உன் மீதில்லை என்று தோனி ஆதரவு கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
9 Sep 2024 1:12 PM GMTதுலீப் கோப்பை: எம்.எஸ்.தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த துருவ் ஜூரல்
துலீப் கோப்பை தொடரில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜூரல் இந்த சாதனையை படைத்துள்ளார்.
8 Sep 2024 9:18 AM GMTதோனி - ரோகித் கேப்டன்ஷிப் வித்தியாசம் குறித்து பேசிய ஹர்பஜன்
ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரிடம் உள்ள கேப்டன்ஷிப் வித்தியாசங்கள் குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
3 Sep 2024 3:58 AM GMTகேப்டன்சியில் தோனி, விராட் , ரோகித் மூவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - அஸ்வின்
தோனி மற்றும் விராட் கோலியை விட எதிரணியை வீழ்த்துவதற்காக ரோகித் சர்மா நீண்ட நேரம் உட்கார்ந்து திட்டங்களை வகுப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
3 Sep 2024 2:14 AM GMTஎனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் - யுவராஜ் சிங் தந்தை விளாசல்
தம்முடைய மகன் யுவராஜ் சிங் கெரியரை எம்.எஸ். தோனி அழித்து விட்டதாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2 Sep 2024 2:59 AM GMTவிராட் கோலிக்கும் உங்களுக்கும் இடையே எம்மாதிரியான உறவு இருக்கிறது..? - தோனி பதில்
உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று தோனி பாராட்டியுள்ளார்.
1 Sep 2024 6:57 AM GMTஐ.பி.எல். 2025: தோனி குறித்து மனம் திறந்த சுரேஷ் ரெய்னா
அடுத்த ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
31 Aug 2024 2:57 AM GMTசச்சினா..? தோனியா..? யார் சிறந்த வீரர்..? - வெங்கடேஷ் ஐயர் பதில்
வெங்கடேஷ் ஐயர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
30 Aug 2024 4:16 AM GMTதோனி குறித்து ரசிகர்கள் கூறுவது உண்மைதான் - இந்திய நடுவர் பாராட்டு
கீப்பருக்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பல நேரங்களில் அவர்கள் பந்தை பார்ப்பது சவாலாக இருக்கும் என்று அனில் சவுத்ரி கூறியுள்ளார்.
29 Aug 2024 8:15 AM GMTஅஸ்வின் தேர்ந்தெடுத்த ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். அணி.. யாருக்கெல்லாம் இடம்..?
ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்து விளங்கிய 11 வீரர்களைக் கொண்ட தனது ஆல் டைம் கனவு அணியை அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார்.
29 Aug 2024 1:02 AM GMTதோனி இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பினிஷர் அவர்தான் - ஆண்டர்சன் புகழாரம்
ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
27 Aug 2024 9:33 AM GMTஎம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரின் கேப்டன்ஷிப் குறித்து பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர்
எம்.எஸ். தோனி எப்போதும் எதிரணிகள் தவறு செய்யும் வரை காத்திருந்து வீழ்த்துவார் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 11:24 AM GMT