
நேபாள தேர்தல் நியாயமாக நடக்கும் - பிரதமர் சுசீலா கார்கி
அடுத்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி தேர்தல் உறுதியாக நடக்கும் என்று பிரதமர் சுசீலா கார்கி கூறியுள்ளார்.
22 Oct 2025 9:56 PM IST
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
22 Jun 2025 4:35 AM IST
கனடா தேர்தலில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட 22 பேர் வெற்றி
கனடாவில் கடந்த 28ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது
2 May 2025 7:15 PM IST
கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து
கனடாவில் ஆளும் லிபரல் கட்சி தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
30 April 2025 9:53 AM IST
கனடாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு தொடக்கம்
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
28 April 2025 6:06 PM IST
அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய கனடா பிரதமர்
கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.
24 March 2025 3:45 AM IST
கனடா மந்திரி சபையில் இந்திய வம்சாவளி பெண்கள் இருவருக்கு வாய்ப்பு
கனடா புதிய மந்திரிசபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
16 March 2025 9:03 AM IST
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 12:11 PM IST
நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்து 'மெட்டா' நிறுவனம் மன்னிப்பு கோரியது
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
16 Jan 2025 2:06 AM IST
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கூட்டணி வென்றுள்ளது.
15 Nov 2024 6:55 AM IST
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
14 Nov 2024 7:18 PM IST
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.
14 Nov 2024 12:20 AM IST




