Sort By












டெஸ்ட் கிரிக்கெட்: 3-வது வீரராக அரிய சாதனை நிகழ்த்திய ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜடேஜா இந்த சாதனையை படைத்தார்.
27 July 2025 2:14 PM
148 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில்.. முதல் கேப்டனாக மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் அடித்தார்.
27 July 2025 12:45 PM
4-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய கேப்டன் சுப்மன் கில்
இந்திய அணி இன்னும் 98 ரன்கள் பின்தங்கி உள்ளது.
27 July 2025 11:46 AM
டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சுப்மன் கில்
நடப்பு இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் இதுவரை 714 ரன்கள் அடித்துள்ளார்.
27 July 2025 11:07 AM
4-வது டெஸ்ட்: சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட கே.எல்.ராகுல்.. 90 ரன்களில் அவுட்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
27 July 2025 10:56 AM
பரபரப்பான சூழலில் 4-வது டெஸ்ட்... கடைசி நாளில் பந்து வீசுவாரா பென் ஸ்டோக்ஸ் .. ? இங்கிலாந்து பயிற்சியாளர் பதில்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
27 July 2025 10:00 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 508 ரன்கள் அடித்துள்ளார்.
27 July 2025 9:45 AM
4-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அரைசதம்
கே.எல்.ராகுல் - சுப்மன் கில் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போரடி வருகிறது.
26 July 2025 3:01 PM
148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்... 3-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்து அசத்தினார்.
26 July 2025 12:45 PM
2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா... முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறல்
2-வது இன்னிங்சின் முதல் ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசினார்.
26 July 2025 12:14 PM
4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவிப்பு
இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் மட்டுமே அடித்தது.
26 July 2025 11:48 AM
குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்..? இந்திய பயிற்சியாளர் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
26 July 2025 11:13 AM