போதைப்பொருள் கடத்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் அதிர்ச்சி


போதைப்பொருள் கடத்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் அதிர்ச்சி
x

image courtesy:PTI

கனடா கிரிக்கெட் அணியின் கேப்டன் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்படாஸ்,

மேற்கிந்திய தீவில் பிறந்து, கனடா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் நிகோலஸ் கிர்டன். இவர் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தன்று பார்படோஸ் கிராண்ட்லீ ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த தகவல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story