மகளிர் டி20: இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு


மகளிர் டி20: இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு
x

கடைசி டி20 ஆட்டம் பெர்மிங்கமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பெர்மிங்கம்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், டி20 தொடரில் 4 ஆட்டங்களில் 3ல் இந்தியாவும், 1ல் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது. டி20 தொடரை இந்தியா ஏற்கனவே வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் பெர்மிங்கமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story