ஒருநாள் கிரிக்கெட்: ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மெக்ராத்


ஒருநாள் கிரிக்கெட்: ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மெக்ராத்
x
தினத்தந்தி 30 Oct 2025 2:55 PM IST (Updated: 30 Oct 2025 3:11 PM IST)
t-max-icont-min-icon

மெக்ராத் தேர்வு செய்தவர்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை.

சிட்னி,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் தேர்வு செய்துள்ளார்.

முதலாவதாக விராட் கோலியை தேர்வு செய்துள்ள அவர், 2-வது இடத்தில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து ஆச்சரியமளித்துள்ளார். 3-வதாக சச்சின் தெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார்.

ஆனால் அவர் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களான சேவாக், டிராவிட் போன்ற வீரர்களை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.

மெக்ராத் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள்:

1. விராட் கோலி

2. ரோகித் சர்மா

3. சச்சின் தெண்டுல்கர்

4. மகேந்திரசிங் தோனி

5. யுவராஜ் சிங்

1 More update

Next Story