மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரோகித் சர்மா


மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரோகித் சர்மா
x

ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரோகித் சர்மா தனது பிறந்தநாளை மனைவி ரித்திகா மற்றும் மும்பை அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் .இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



1 More update

Next Story