வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது
ஆண்டிகுவா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் , வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Related Tags :
Next Story