பிற விளையாட்டு

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை
பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் துளசிமதி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
2 Sept 2024 9:26 AM IST
பாரா ஒலிம்பிக்: இரண்டாவது வெண்கலம் வென்றார் பிரீத்தி பால்
பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2 Sept 2024 2:27 AM IST
பாரா ஒலிம்பிக் : இந்திய வீராங்கனை நித்யா அரையிறுதிக்கு முன்னேறினார்
இந்திய அணி இதுவரை மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.
1 Sept 2024 7:58 PM IST
பார்முலா 4 கார் பந்தயம்: விபத்து காரணமாக முதல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்
விபத்து ஏற்பட்டதன் காரணமாக பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
1 Sept 2024 5:44 PM IST
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்கியது
பார்முலா4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
1 Sept 2024 4:50 PM IST
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மணிஷா அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.
1 Sept 2024 4:20 PM IST
பார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சென்னை வந்தடைந்தார் கங்குலி
பார்முலா4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
1 Sept 2024 3:49 PM IST
பார்முலா 4 கார் பந்தயம்: பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள்
சென்னையில் பிற்பகலுக்கு மேல் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்குகிறது.
1 Sept 2024 2:58 PM IST
பாராஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
1 Sept 2024 11:03 AM IST
சென்னையில் கார் பந்தயத்துக்கு இடையூறு - நாய்களை பிடித்து அப்புறப்படுத்திய ஊழியர்கள்
கார் பந்தயம் நடைபெறும் சாலையின் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1 Sept 2024 11:02 AM IST
பார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் - உதயநிதி ஸ்டாலின்
பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Aug 2024 9:50 PM IST
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பயிற்சி போட்டிகள் தொடக்கம்
கார் பந்தய பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
31 Aug 2024 7:37 PM IST









