பிற விளையாட்டு

சென்னையில் இன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடக்கம்
தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
22 Aug 2024 12:07 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது.
21 Aug 2024 8:54 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனைகள்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது.
20 Aug 2024 8:32 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா பவுல் வீச காரணம் என்ன..? தேவேந்திர ஜஜாரியா விளக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.
19 Aug 2024 11:21 PM IST
லாசேன் டைமண்ட் லீக்கில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் நகரில் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது.
18 Aug 2024 9:36 PM IST
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்: டெல்லியில் உற்சாக வரவேற்பு
பாரீசில் இருந்து வினேஷ் இன்று தாயகம் திரும்பினார்
17 Aug 2024 11:17 AM IST
"வினேஷ் போகத் உயிரிழந்துவிடுவாரோ என பயந்தேன்" பயிற்சியாளர் ஓபன் டாக்
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அவரது பயிற்சியாளரான வோலர் அகோஸ் பேசியுள்ளார்.
17 Aug 2024 9:39 AM IST
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
16 Aug 2024 8:00 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2024 9:54 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி யோகோஹகா நகரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
14 Aug 2024 3:53 AM IST
பாரா ஒலிம்பிக்: இந்திய பேட்மிண்டன் வீரருக்கு தடை
விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 12:19 PM IST
வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு
வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரித்தார்.
13 Aug 2024 6:57 AM IST









