ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்

இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
Published on

செங்டு,

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டுவில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீக்ஷா 21-16 மற்றும் 21-9 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான லக்ஷயாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அதேபோல் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் ஷைனா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை (2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்) கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com