சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி


சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி
x

image courtesy:PTI

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை சீன ஜோடியுடன் மோதியது.

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் இன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் ரென் ஜியாங் யு-ஜி ஹனான் ஜோடி உடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 21-14 மற்றும் 21-14 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

1 More update

Next Story